நடிகை மீரா மிதுன் தலைமறைவான விவகாரம்: லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப முடிவு

Loading… நடிகை மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.மீரா மிதுன் தலைமறைவான விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.பிரபல நடிகை மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளித்த புகாரின் பேரில் அவர் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து … Continue reading நடிகை மீரா மிதுன் தலைமறைவான விவகாரம்: லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப முடிவு